சரத்குமார் செய்த லீலையால் அவமானப்படுத்திய மகன் - அவரே கூறிய தகவல்

son viral sarathkumar trending angry aey arjuna song
By Rooban Mar 11, 2022 06:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சரத்குமார். இவரைப்பற்றி சொல்லிதான் தெரிய வேண்டியதில்லை. ஆரம்பத்தில், வில்லனாக கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பின் படிப்படியாக ஹீரோவாக நடித்து தனது வெற்றியை கண்டார்.

விஜயகாந்தின் உதவியால் சினிமாவுக்குள் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், இவர் நடித்திருந்த ஏய் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்திருந்தது.

நமீதாவுடன் ரொமான்ஸ்

இப்படத்தில் அர்ஜுனா அர்ஜுனா என்னும் பாடல் இடம் கவர்ச்சியாக இருக்கும். அதுவும் நமீதா மேல் சரத்குமார் ஓவர் ரொமான்ஸ் செய்திருப்பார். இதற்கு முதலில் சரத்குமார் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்த காட்சிகள் வேண்டாம் என எவ்வளவோ கூறி மறுத்துள்ளார். ஆனால் படத்தின் இயக்குனர் வெங்கடேஷ் இந்த காட்சி அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என கூறியுள்ளார். பின்னர், இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

சரத்குமார் செய்த லீலையால் அவமானப்படுத்திய மகன் - அவரே கூறிய தகவல் | Sarathkumar Felt Ashamed Son Made Him Shameful

முகம் சுழிக்கும் மகன்

ஆனால் சரத்குமாரின் மகன் ராகுல் இப்பாடலை பார்த்துவிட்டு ஏன்ப்பா இப்படி எல்லாம் நடிக்கிறீர்கள் என கேட்டுள்ளாராம்.

அந்த பாடல் வந்தாலே ராகுல் சேனலை மாற்றிவிடுவாராம். அதுமட்டுமின்றி இந்த மாதிரிலாம் நடிக்காதீர்கள் என சரத்குமாரிடம் மகன் கோபப்பட்டுள்ளார். இதனை பல வருடங்களுக்கு பிறகு சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் செய்த லீலையால் அவமானப்படுத்திய மகன் - அவரே கூறிய தகவல் | Sarathkumar Felt Ashamed Son Made Him Shameful

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US