கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த விக்ரமின் ரீல் மகள் - குவியும் லைக்குகள்

Tamil Cinema Viral Photos Tamil Actress
By Pavi Jan 15, 2026 02:53 AM GMT
Report

சைவம் மற்றும் தெய்வ திருமகள் போன்ற  படத்தில் நடித்த சாரா அர்ஜுன் தற்போது கவர்ச்சி உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். 

இறுக்கப்பற்று பட நடிகையா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்!

இறுக்கப்பற்று பட நடிகையா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்!

வைரல் புகைப்படம்

நடிகை சாரா அர்ஜுன் கவர்ச்சி உடையில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இவர் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது ஒரு பெரும் நடிகையாகும் வாய்ப்பை உருவாக்கி வருகிறார்.

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வத்திருமகள்' படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்திருந்தார் சாரா. அதன் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யாராயின் இள வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த விக்ரமின் ரீல் மகள் - குவியும் லைக்குகள் | Sara Arjun Latest Glamour Photos Goes Viral

இது தவிர சமீபத்தில் இந்தியில் 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து விமர்சனத்தில் சிக்கிக்கொண்டார். ஆனாலும் அந்த படம் 2000 கோடிக்கு மேல் வசூலித்தது. 

மேலும் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். படங்களில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் சாரா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். 

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த விக்ரமின் ரீல் மகள் - குவியும் லைக்குகள் | Sara Arjun Latest Glamour Photos Goes Viral

சாரா அவ்வப்போது போட்டோஷீட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார். இதனாலேயே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 

அந்த வகையில் தற்போது சாரா தனது instagram பக்கத்தில் கவர்ச்சி உடையில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாராவின் கவர்ச்சியான போட்டோஸ்க்கு ரசிகர்கள் லைக்குகள் கொடுத்து வருகின்றனர். 

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த விக்ரமின் ரீல் மகள் - குவியும் லைக்குகள் | Sara Arjun Latest Glamour Photos Goes Viral

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த விக்ரமின் ரீல் மகள் - குவியும் லைக்குகள் | Sara Arjun Latest Glamour Photos Goes Viral

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த விக்ரமின் ரீல் மகள் - குவியும் லைக்குகள் | Sara Arjun Latest Glamour Photos Goes Viral

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த விக்ரமின் ரீல் மகள் - குவியும் லைக்குகள் | Sara Arjun Latest Glamour Photos Goes Viral

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US