நடிகை ஆல்யா மானஸாவா இது? இரண்டாம் குழந்தைக்கு பின் எப்படி ஆகிட்டார் பாருங்க! தீயாய் பரவும் புகைப்படம்
குழந்தை பிறந்த பிறகு சீரியல் நடிகை ஆல்யா மானஸா குண்டாகி அடையாளம் தெரியாத அளவு மாறி விட்டார்.
ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் சேர்ந்து தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றன. அதில் அவ்வப்போது அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தாங்கள் தொடங்கியுள்ள சேனல் மூலம் ஆல்யாவை தினமும் ரசிகர்கள் பார்க்கிறார்கள். இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா உடல் எடை கூடி இருக்கிறார்.

இந்த நிலையில் ஆல்யாவிடம் அவருடைய கணவர் சஞ்சய் ரீ-என்ட்ரி பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு ஆல்யா, சீரியலில் நடிக்க சென்றுவிட்டால் கட்டாயம் டயட் இருக்க வேண்டும். சரியாக சாப்பிட முடியாது.
ஆல்யா ரீ-என்ட்ரி
எனவே இன்னும் கொஞ்சம் நாள் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமான பிறகு உடல் எடையை குறைத்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று சொல்கிறார். உடனே சஞ்சீவ், உனக்கு யாருடன் நடிக்க ஆசை? என கேட்க, உங்களுடன் தான் என்று சைகை காட்டினார் .
ஆனால், நான் எப்படி அந்த சீரியலை விட்டு வர முடியும் என்கிறார் சஞ்சீவ்.
ஆலியா உங்களுடன் தான் நடிப்பேன் என்று கூறி கடைசியாக இன்னும் சில மாதங்கள் கழித்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று ஆல்யா கூறியிருக்கிறார்.