ஆல்யா 12 இட்லி சாப்பிடுவாராம்... கணவர் சஞ்சீவ் உடைத்த உண்மை
சீரியல் நடிகர் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி நடிகை ஆல்யா தனது குழந்தைகளுடன் இப்தார் நிகழ்வில் இருக்கும் நேரடி காட்சியை காணலாம்.
இப்தார் என்பது ரமலான் நோன்பு நோற்கும் இசுலாமியர் மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும்.
நோன்பை முடித்துக் கொள்பவர்கள் ஒன்றாகக் கூடி இந்த உணவை உண்பது வழக்கம். இது ஞாயிறு மறைந்த பின்னரே உட்கொள்ளப்படுகிறது.
நோன்பை முடிப்பதற்கு முதன் முதலாக ஈச்சம்பழத்தை உண்பது வழக்கம். இந்நிலையில் சீரியலில் கலக்கிவரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் நோன்பு நோற்கும் போது இப்தார் நிகழ்ச்சியினை ரம்ஜான் ஸ்பெஷலாக சினிஉலகத்துடன் இணைந்துள்ளனர்.
இதில் ஆல்யா, சஞ்சீவ் மட்டுமின்றி அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு குஷிப்படுத்தியுள்ளனர்.