பாகிஸ்தான் வீரரிடம் ரசிகர்கள் சொன்ன வார்த்தை... விழுந்து விழுந்து சிரித்த வீரரின் மனைவி
cricket
viral video
By Nivetha
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ரசிகர்கள் மச்சான் என உறவு முறை சொல்லி குறும்பாக கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர சோயிப் மாலிக் திருமணம் செய்துகொண்டார்.
அதனால்தான் சோயிப் மாலிக்கை ரசிகர்கள் உறவு முறை வைத்து அழைத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் 2 இதய எமோஜியும், சிரிக்கும் எமோஜியும் பதிவிட்டுள்ளார்.
??❤️❤️ https://t.co/NE46xoSKfu
— Sania Mirza (@MirzaSania) October 25, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US