சனியின் வக்ர பெயர்ச்சி பலன்கள்... இந்த 4 ராசிக்கு அடுத்த மாதம் முதல் சனீஸ்வரர் கொடுக்கப்போகும் யோக அதிர்ஷ்டம்

Today Rasi Palan Sani Peyarchi
By Rooban Jun 04, 2022 06:05 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி சனியின் வக்ர பெயர்ச்சி பலருக்கு பல நன்மைகளை கொடுத்தாலும் சிலருக்கு வக்ரமான துன்பத்தையே சனி பகவான் கொடுக்கிறார்.

சனீஸ்வர பகவான் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கிறார். கர்ம சனி, பாக்கிய சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ரோக சனி, மற்றும் பஞ்ச சனி, அர்த்தாஷ்டம சனி, சகாய சனி, பாத சனி, ஜென்ம சனி, விரய சனி, லாப சனி என கூறப்படுகிறது.

சனிகிரகத்தின் நகர்வை தான் சனி வக்ர நிலை என்று அழைக்கிறோம். தற்போது சஞ்சரிக்கும் ராசியிலேயே பின்னோக்கி நகர்வதையும் சனி வக்ரம் என கூறுகிறோம்.

சனியின் வக்ர பெயர்ச்சி பலன்கள்... இந்த 4 ராசிக்கு அடுத்த மாதம் முதல் சனீஸ்வரர் கொடுக்கப்போகும் யோக அதிர்ஷ்டம் | Sani Vakra Peyarchi Palangal Luckiest 4 Zodiac

எச்சரிக்கை ராசியினர்கள்

எனவே சனி பகவான் ஜூன் 5ம் தேதி முதல் கும்ப ராசியில் வக்ரமாக சஞ்சரிக்க போகிறார். இதனால் 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு இறுதியில் பணத்தை வாரி வழங்கி செல்வார் சனி பகவான். அதன் படி சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்வதும், எள் எண்ணெய் தீபம் இடுவதும் சனி பகவான் கொடுக்கும் தீமையான பலன்களை கொடுப்பார்.

அதிலும் இப்போ கும்பம், கடகம், மீனம், மற்றும் மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் குறிப்பாக எள் எண்ணெய் தீபம் இட்டு சனீஸ்வர பகவானை வணங்குவது நல்லது.

இந்த ராசியினர்களுக்கு வக்ர பெயர்ச்சியில் பணம் சம்பந்தமான விஷயங்களில் சிக்கலை உண்டாக்கினாலும், பணப்பிரச்சினைகள் போக்கிவிடுவார்.

சனியின் வக்ர பெயர்ச்சி பலன்கள்... இந்த 4 ராசிக்கு அடுத்த மாதம் முதல் சனீஸ்வரர் கொடுக்கப்போகும் யோக அதிர்ஷ்டம் | Sani Vakra Peyarchi Palangal Luckiest 4 Zodiac

தானம் செய்ய வேண்டும்

சனிக்கிழமை அன்றைய தினத்தில் ஏழை எளியோருக்கு தானம் செய்வதும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதும் நல்ல பலன்களை கொடுக்கும்.

மீன ராசியினர்களுக்கு சனிபகவானின் வக்ர சஞ்சாரத்தால் வேலை சம்பந்தமான பிரச்சினைகளும் பண சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதுடன், சனீஸ்வரருக்கு பிடித்த கருப்பு நிற ஆடைகளை சனிக்கிழமை அன்று அணிவது நல்லது.

சனியின் பிற்போக்கு சஞ்சரத்தால் விருச்சிக ராசியினருக்கு திருமண வாழ்க்கை சிக்கல் ஏற்படலாம். இவர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.

பணப்பிரச்சினைகள் தொடர்பாக வாழ்க்கைத்துணையின் முடிவை ஏற்றுக்கொள்வதும் நல்லது.

மகர ராசியினர்கள் தேவையற்ற மோதல்களை தவிர்க்க வேண்டியது வாழ்க்கைக்கு நல்லது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

இல்லையெனில், தொழில் பாதிக்கபடும்,. அமைதி காப்பது நல்லது. சனிக்கிழமைகளில் அன்னதானமும் வஸ்திர தானமும் செய்வது சிக்கல்களை சீர் செய்யும்.  

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US