ஏப்ரல் மாதத்தின் சனி எழுச்சி - குபேர வாழ்க்கை பெறும் 3 ராசிகள்
சனி பகவான் வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி உதயமாகவுள்ளார் இது சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் பண வரவை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. இதை பதிவில் பார்க்கலாம்.

சனி எழுச்சி
ஜோதிடத்தில் சனி பகவானை நீதிக்கடவுள் எ கூறுகின்றனர். இவர் வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி மீன ராசியில் மீண்டும் உதயமாகப் போகிறார்.
இவருடைய ஒரு சிறிய பெயர்ச்சியும் அனைத்து ராசிகக்கும் தாக்கத்தை உண்டாக்கும். தற்போது சனி உதயமாவதால் சில ராசிகள் நன்மை மட்டுமே அடையப்போகின்றனர்.

சனி பகவான் அஸ்தமனதால் சில ராசிக்காரர்கள் சில சவால்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் உதயமாக உள்ளார்.
இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் நிதி மற்றும் பணத்தில் நிறைய நன்மை பெறப்போகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பற்றி பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷப ராசியினரின் நிதி நிலைமை மேம்படும்.
- செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பீர்கள்.
- உங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் உங்களுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும்.
- உங்கள் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் திட்டமிட்டதை சரியாக செய்து முடிப்பீர்கள்.
- பல காலமாக நடக்காத முக்கிய மங்களகரமான பணிகள் முடிவடையும்.
மிதுனம்
- சனி பகவானின் உதயம் பல ராசிகளின் தலையெழுத்தை மாற்றும்.
- தொழில் மற்றும் வியாபாரத் துறைகளில் ஆதாயம் பெறுவிர்கள்.
- உங்கள் மன சமநிலை சீராக இருக்கும்.
- நிங்கள் பயனுள்ள பல முடிவுகளை எடுப்பீர்கள்.
- முதலீடுகள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக முடிவுகளை கொண்டு வரும்.
- மூதாதையர் சொத்துக்கள் மூலமாகவும் நீங்கள் பயனடைய வாய்ப்புள்ளது.
மகரம்
- மகர ராசியில் பிறந்தவர்களுக்கு, சனியின் உதயம் முன்னேற்ற வழிகளை திறந்தது கொடுக்கும்.
- நீண்ட காலமாக உங்களுக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும்.
- ஒரு புதிய முயற்சியைத் தொடங்கவோ அல்லது சொந்தத் தொழிலைத் துவங்கவோ இது சாதகமான காலமாக இருக்கும்.
- சமூகத்திலும் மதிப்பு மரியாதை கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்குவது குறித்த உங்கள் கனவு நனவாகக்கூடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).