ஏப்ரல் மாதத்தின் ஜாக்பட் ராசிகள் இவர்கள் தான் - பொன், பொருள், வெற்றி யாருக்கு?

Horoscope Astrology
By Pavi Mar 30, 2026 03:40 AM GMT
Report

ஏப்ரல் மாதத்தில் பல கிரக மாற்றங்கள் உருவாகின்றன. இதனால் சில ராசிகள் பணம் புகழ் வெற்றி என்று பலவற்றை பெறப்போகின்றது. 

ஏப்ரல் மாதத்தின் ஜாக்பட் ராசிகள் இவர்கள் தான் - பொன், பொருள், வெற்றி யாருக்கு? | Zodiac Signs That Will Get Rich In April

உச்சம் பெறும் ராசிகள்

ஏப்ரல் மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சனி என்ற 4 கிரகங்கள் ஒரே கிரகத்தில் ஒன்று சேருகின்றன.

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம் - பணமழையில் நனையப்போகும் ராசிகள்

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம் - பணமழையில் நனையப்போகும் ராசிகள்

ஒவ்வொரு கிரகங்களும் தங்கள் இடத்தை அதற்கேற்ற காலத்தில் மாற்றி கொள்கின்றன. இதனால் 12 ராசிகளும் தாக்கத்திற்குள்ளாகும். 

ஜோதிடப்படி ஏப்ரல் மாத்தின் கிரக மாற்றம் சில ராசிகளுக்கு வேலை, வருமானம், வெற்றி எல்லாமே நன்மை கொடுக்கும் என்று கூறப்படுகின்றது. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம். 

ஏப்ரல் மாதத்தின் ஜாக்பட் ராசிகள் இவர்கள் தான் - பொன், பொருள், வெற்றி யாருக்கு? | Zodiac Signs That Will Get Rich In April

மேஷம்

  1. இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் அதிர்ஷ்டமான மாதம். 
  2. மேஷ ராசிக்காரர்கள் அமைதியானவர்களாக இருந்தாலும் இந்த கால கட்டத்தில் பல தெளிவான முடிவை எடுப்பார்கன். 
  3. அவர்களின் தலைமை குணம் அதிகரிக்கும்.
  4. யாரிடமும் தயக்கிமில்லாமல் பேசுவார்கள். 
  5. இந்த மாற்றம் ஊப்ரல் மாதம் இவர்களிடையே இருக்கும். 
  6. பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். 

மிதுனம்

  1. மிதுன ராசியினரின் வாழ்க்கையில் இது ஒரு பொற்காலம்.
  2. பல வருடங்களாக இவர்களுக்கு எதை செய்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்தால் 
  3. வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் புதன், செவ்வாய் கிரகங்களால் வரும். 
  4. வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
  5. வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிட்டும். 

சிம்மம்

  1. நீங்கள் ஏதாவது ஒரு விடயத்தில் தலைமை தாங்கினால் அதில் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கமுகும்.
  2. நீங்கள் இந்த மாதம் ஆற்றல் மிக்கவராக திகழ்வீர்கள்.
  3. ஏப்ரல் மாதத்தில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் திறமை தெளிவாக தெரியும்.
  4. அதிக தன்னம்பிக்கையும் எதை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். 
  5. பெரிய வேலையில் அங்கீகாரம் கிடைக்கலாம். 
  6. எந்த சவாலிலும் வெற்றி பெறுவீர்கள். 

தனுசு

  1. இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரலில் பெரிய பண வளர்ச்சி வரும்.
  2. ஏனென்றால், இந்த மாதத்தில் எத்தனை சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்.
  3. கடினமாக உழைப்பார்கள்.
  4. அவர்களின் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
  5. வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும்.
  6. தங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US