2022 - 2027 வரை 5 வருடங்கள் ஆட்டிப்படைக்க போகும் ஏழரை சனி - தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளின் பலன்

rasi palan sani peyarhchi 2022 - 2025
By Nivetha Nov 26, 2021 03:19 AM GMT
Nivetha

Nivetha

Report

சனிபகவான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நுழைகிறார்.

ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணிப்பார்.

பின்னர் வக்ரகதியில் பின்னோக்கி செல்லும் சனிபகவான் மகர ராசியில் ஆறு மாத காலம் பயணிக்கிறார்.

பின்னர் நேர் கதியில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு மீண்டும் இடப்பெயர்ச்சியாகிறார்.

2025ஆம் ஆண்டு வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில்தான் பயணம் செய்வார்.

 தனுசு

ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவிக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வருடம் சூப்பரான ஆண்டாக அமையப்போகிறது. திடீர் யோகங்கள் தேடி வரும். குருபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளதால் புதிய வேலை கிடைக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் புரமோசன் கிடைக்கும். மொத்தத்தில் 2022ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த ஆண்டாக அமையவுள்ளது.

மகரம்

திடீர் அதிர்ஷ்டத்தினால் பண வரும் நிதி நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். சனி பகவான் ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை . தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

நெருக்கடிகள் முடிவுக்கு வரும். 2022ஆம் ஆண்டு நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக அமையவுள்ளது.

கும்பம்

சனிபகவான் உங்கள் ராசியில் வந்து ஜென்ம சனியாக அமரப்போகிறார். 2022 - 2027 வரை இன்னும் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஏழரை சனியின் பிடியில்தான் இருக்க வேண்டும் என்பதால் வேலை தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. சொத்து சேர்க்கையும் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.

மீனம்

திடீர் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். குருவின் பார்வையால் திருமண சுப காரியங்கள் கைகூடி வரும். குரு கூடவே இருந்து உங்களைக் காப்பாற்றுவார் என்றாலும் ஆணவமும், தலைக்கனமும் இருந்தால் சனிபகவான் தட்டித்தான் வைப்பார் கவனம் தேவை. 

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US