சங்கீதாவை இப்படி சொல்லி அசிங்கப்படுத்தலாமா? கொந்தளிக்கும் பெண்கள்

Vijay Sangeetha Vijay Divorce
By Pavi Mar 08, 2026 05:24 AM GMT
Report

விவாகரத்து பற்றி விஜய் 'வொர்த் இல்லை' என பேசியது சோஷியல் மீடியாவில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

சங்கீதாவை இப்படி சொல்லி அசிங்கப்படுத்தலாமா? கொந்தளிக்கும் பெண்கள் | Sangeetha Divorce Latest Vijay Says Not Worth

சங்கீதா விவாகரத்து

விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரம் தற்போது தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். 

சர்ச்சைக்கு மத்தியில் விஜய் பாதுகாவலர் போட்ட பதிவு - திரும்பவும் குழம்பிய ரசிகர்கள்

சர்ச்சைக்கு மத்தியில் விஜய் பாதுகாவலர் போட்ட பதிவு - திரும்பவும் குழம்பிய ரசிகர்கள்

தற்போது தேர்தல் வரும் சமயத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது மக்கள் மத்தியில் பேசு பொருளாகி வருகின்றது.

இந்த நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அதில் பேசிய விஜய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறிய விடயம் தற்போது பெண்களை கோபமடைய செய்துள்ளது. 

சங்கீதாவை இப்படி சொல்லி அசிங்கப்படுத்தலாமா? கொந்தளிக்கும் பெண்கள் | Sangeetha Divorce Latest Vijay Says Not Worth

மகிளீர் தினத்தில் பேசிய விஜய்

ஒருபக்கம் விஜய்க்கு ஆதரவாகவும், மற்றொரு பக்கம் சங்கீதா மற்றும் த்ரிஷாவுக்கு எதிராக சமூக வலைத்தள பக்கத்தில் மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

என்ன தான் விஜய்க்கு அடுத்து அடுத்து நெருக்கடி வந்தாலும் மக்கள் அனைவரும் விஜய் பக்கம் தான் இருக்கிறார்கள். 

இந்த நிலையில் சர்ச்சைக்கு பின்னர் முதல்முறையாக நேற்று (மார்ச் 7) நடந்த சர்வதே மகளிர் தின விழாவில் சங்கீதா விவாகரத்து விடயம் பற்றி நடிகர் விஜய் பேசி இருந்தார். 

அவர் பேசியதாவது "சமீபத்தில் நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது வேண்டாம் அதை நான் பார்த்துகொள்கிறேன் என கூறினார். 

சங்கீதாவை இப்படி சொல்லி அசிங்கப்படுத்தலாமா? கொந்தளிக்கும் பெண்கள் | Sangeetha Divorce Latest Vijay Says Not Worth

கோபப்பட்ட பெண்கள்

மேலும் பேசிய அவர்  நாம் அனைவரும் சேர்த்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள்.

அது வொர்த் இல்லை" என பேசியிருந்தார். விஜய் பேசிய மற்ற விடயங்கள் பரவாயில்லை என்றாலும் வொர்த் இல்லை என்ற வார்த்தை பெண்களை கோபமடைய வைத்துள்ளது. இது சமூக வலைத்தள பக்கத்தில் எதிர்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. 

விவாகரத்து போன்ற ஒரு கடினமான விடயத்தை விஜய் எப்படி இப்படி வொர்த் இல்லை இல்லை என்று விளையாட்டாக கூறலாம் என பெண்கள் கோபமடைந்துள்ளனர்.  பொதுவாக விஜய்க்கு பெண்கள் ரசிகர்கள் ஏராளம். அப்படி இருக்க விஜய் இப்படி பேசியது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சங்கீதாவை இப்படி சொல்லி அசிங்கப்படுத்தலாமா? கொந்தளிக்கும் பெண்கள் | Sangeetha Divorce Latest Vijay Says Not Worth

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பெண்கள் விஜயை ஆணாதிக்கவாதி என்றும் ஆணவத்தோடு இருக்கிறார் அவர்  கொஞ்சம் கூட மரியாதை இல்லை சங்கீதாவை துச்சமென நினைத்தாரா விஜய் என்று  பெண்ணுரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருந்தாலும் விஜய் அவ்வாறு பேசவில்லை என தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒருபக்கம் கூறி வருகின்றனர். இதற்கு விஜய் பதில் தெரிவிப்பாரா இல்லை பெண்கள் வன்மத்தை சம்பாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

நான் முட்டு குடுக்க வரல சங்கீதா தான் காரணம் - சர்ச்சை பற்றி பேசிய அருண்

நான் முட்டு குடுக்க வரல சங்கீதா தான் காரணம் - சர்ச்சை பற்றி பேசிய அருண்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US