Viral Video: ஒரே நிற ஆடையில் த்ரிஷாவுடன் வந்த விஜய்
நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விஜய், தற்போது தனது சினிமா நடிப்பினை விட்டுவிட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவரது தவெக கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருந்து வரும் நிலையில், இவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்சி மாநாட்டில் வந்து மக்களிடம் பேசிவரும் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சர்ச்சையில் செல்கின்றது.
இவர் திருமணத்திற்கு மீறிய உறவில் வேறொரு பெண்ணுடன் இருப்பதாக மனைவி சங்கீதா விவாகரத்து பதிவு செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வைரல் வீடியோ
தற்போது விஜய் த்ரிஷாவுடன் தான் இருக்கின்றார் என்று அரசியல் பிரபலங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டது தற்போது உண்மையாகியுள்ளது.
ஆம் பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்துள்ளார். இதில் ஹைலைட் என்னவெனில் அவர் நடிகை த்ரிஷாவையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

மேலும் இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து வந்து குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காணொளி இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகின்றது.

ஏனெனில் இதே போன்று தான் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரையும் இணைத்து சமூகவலைத்தளங்களில் பேசிக்கொண்டிருக்கையில், ஒரே நிறத்தில் ஆடையணிந்து திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு தங்களது பழக்கத்தினை உறுதி படுத்தியதுடன், தற்போது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
#Thalapathy @TVKVijayHQ President #Vijay and #Trisha attend #KalpathiSSuresh - #MeenakshiSuresh 's son wedding reception @actorvijay @trishtrashers pic.twitter.com/iQOQet9Z0A
— Nikil Murukan (@onlynikil) March 5, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |