விவகாரத்து கேட்டு சர்ச்சையை கிளப்பிய சங்கீதா விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
விவாகரத்து கேட்டு சர்ச்சை கிளப்பிய சங்கீதா விஜயின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் - சங்கீதா
தென்னிந்திய திரையுலகில், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய்.
விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் இவரின் தந்தையுடன் கேட்டு வந்தாலும், பல வருடமாக விஜய் தான், முடிவு செய்கிறார்.
இதனை தொடர்ந்து லோகேஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் “லியோ ” திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கின்றது.
இந்த சமயம் விஜய் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது, தலைவா திரைப்படம் சங்கீதாவின் ஆசைக்காக எடுக்கப்பட்டது என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
மேலும் விஜய் இரகசிய உறவில் இருப்பதாக நினைத்து லண்டனில் குழந்தைகளுடன் இருந்து வரும் சங்கீதா விஜயின் சொத்துக்களை தாண்டி தனியாக பலக்கோடி ரூபாய் சொத்துக்கள் வைத்திருக்கிறாராம்.
அந்த வகையில் சங்கீதாவின் விஜயிடம் தற்போது 400 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
விஜயின் சொத்துக்கள் இல்லாமல் இவரின் பெயரின் இவ்வளவு சொத்துக்கள் உள்ளன எனவும் தரவுகள் கூறுகின்றது.
இந்த செய்தி கேட்ட விஜய் ரசிகர்கள், “ இவரிடம் எப்படி இவ்வளவு சொத்துக்கள்?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |