சாண்டி மாஸ்டர் வீட்டில் விசேஷம்! அடையாளம் தெரியாமல் மாறிய மகள் லாலா! தேவதையாய் ஜொலித்த மனைவி
நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் சில்வியா என்பவரை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சாண்டி-சில்வியாவின் 5வது திருமணநாளை முன்னிட்டு மனைவியுடன் எடுத்த ரொமன்ஸ் புகைப்படங்களையும் தனது 2 குழந்தைகளுடன் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் சாண்டி பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ’லாலா’ என்று கூறப்படும் அவரது மூத்த மகள் நன்றாக வளர்ந்து இருப்பதை பார்த்து அதற்குள் இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டார் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

