Sandhya Raagam: மாயாவின் சதியில் சிக்கி தவிக்கும் சாரு... கடைசியில் கண் தெரியாமல் போன சோகம்
சந்தியாராகம் சீரியலில் சாருவின் திருமணத்தில் ரகுராமிடமிருந்து சொத்து ஒன்றினை தனக்கு எழுதி வைக்க பேசிய நிலையில், ரகுராமும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. அக்கா தங்கைகளாக வாழ்ந்த இருவர் திருமணத்தால் பிரிகின்றனர்.
தற்போது அவர்களின் பிள்ளைகள் அக்கா தங்கையாக வாழ்ந்து காட்டும் கதையைக் கொண்டு செல்கின்றது. தனாவை பழிவாங்க துடிக்கும் கார்த்தி ஒருபக்கம், ஜானகி ரகுராமைப் பழிவாங்க புவனேஷ்வரி ஒரு பக்கம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
தற்போது விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்ற தனாவை கார்த்தி பயங்கர டார்ச்சர் செய்து வந்த நிலையில் சித்தப்பா சிவராமன் மற்றும் மாமா இருவரும் தனாவை காப்பாற்றியுள்ளனர்.
மேலும் கார்த்திக்கு சரியான பாடத்தினையும் கற்றுக்கொடுத்துள்ள நிலையில், தனாவிற்கும் உதவி செய்து வந்துள்ளனர்.
தற்போது சாருவின் திருமண பேச்சை பேசிய நிலையில், ரகுராமின் சொத்திற்கு குறிவைத்துள்ளனர். இதனை தடுப்பதற்கு தனா அசத்தலான திட்டம் போட்டு சாருவை தெறிக்கவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
