Sandhya Raagam: தனாவிற்கு டார்ச்சர் கொடுத்த கார்த்தி... கார்த்தியை அலறவிட்ட ப்ரொமோ காட்சி
சந்தியாராகம் சீரியலில் தனாவிற்கு பயிற்சியாளராக வந்த கார்த்தி அவரை டார்ச்சர் செய்து வருவதால் அதிரடியாக மாயா களமிறங்கியுள்ளார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. அக்கா தங்கைகளாக வாழ்ந்த இருவர் திருமணத்தால் பிரிகின்றனர்.
தற்போது அவர்களின் பிள்ளைகள் அக்கா தங்கையாக வாழ்ந்து காட்டும் கதையைக் கொண்டு செல்கின்றது. தனாவை பழிவாங்க துடிக்கும் கார்த்தி ஒருபக்கம், ஜானகி ரகுராமைப் பழிவாங்க புவனேஷ்வரி ஒரு பக்கம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
தற்போது விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தனா சென்ற நிலையில், அவருக்கு பயிற்சியாளராக சென்று கார்த்தி டார்ச்சர் செய்துள்ளார்.
கதிருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தி அவரை அனுப்பிவிட்ட நிலையில், கார்த்தியின் தொல்லை அதிகரித்துள்ளதால், மாயாவிற்கு போன் செய்து விடயத்தை கூறியுள்ளார்.
மாயா தனது சித்தப்பா மற்றும் மாமாவை அனுப்பி வைத்து கதிருக்கு தக்க பாடம் எடுத்து வருகின்றனர். மாயாவும் கதிரை எவ்வாறு மாஸாக சென்று காப்பாற்றப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |