அத்தனை பெண் தெய்வங்களும் கோவிலில் நடை சாத்தின பிறகு எங்கு செல்வார்கள்ன்னு தெரியுமா?
காசிக்கு போனால் கண்டிப்பாக போக வேண்டிய இடத்தை குறித்து அகோரி சாமுண்டி மலாய்கா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
சிவன், பிரம்மா, விஷ்ணு எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், இந்த உலகத்தில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் அத்தனை தெய்வங்களின் நடை சாத்தினபிறகு, காசிக்கு சென்று விடுவார்கள்.
இங்கெல்லாம் 8 மணிக்கு கோவில்களின் நடை சாத்திவிடுவார்கள். ஆனால், காசியில் நள்ளிரவில் பூஜை நடக்கும். காளி, பகவதி, மூகாம்பிக்கை உள்பட பல பெண் தெய்வங்கள் அத்தனை பேரும் பார்வதியாய் அங்கு அமர்ந்து விடுவார்கள்.
ஆண் தெய்வங்கள் அத்தனை பேரும் சிவனாய் மாறி காசியில் அமர்ந்துவிடுவார்கள். மறுநாள் அந்த கங்கையில் நீராடிவிட்டுதான் அவர்களின் எல்லைகளில் வந்து அமர்வார்கள். இதெல்லாம் யாருக்குமே தெரியாது. அதற்குள் நம்முடைய கர்மவிணைகளை எத்தனை முறை கட் செய்ய முடியுமோ அத்தனை முறை கட் செய்து விட வேண்டும்.
இது தொடர்பான மேலும் தகவல் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...