மணமேடையில் மாப்பிள்ளை செய்த காரியம் - கடுப்பான மணப்பெண்ணின் ரியாக்சனை பாருங்க..
திருமணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடியோவாக எடுத்து நினைவுகளாக வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், இப்படிப்பட்ட திருமணத்தில், மணமேடையில் மாப்பிள்ளை ஒருவர் செய்த செயல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே கல்யாண வீட்டில் மணமகன், மணமகள் இருவரும் மேடையில் நிற்பார்கள். புகைப்படம் எடுக்க வருபவர்கள் அவர்களின் பக்கத்தில் சேர்ந்து நின்றுதான் புகைப்படம் எடுப்பார்கள்.
ஆனால், இங்கே இரண்டு அழகான பெண்கள் மணமேடைக்கு வந்தனர். அப்போது மேடையில் இருந்த மணமகன் அவர்கள் இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்திக்கொண்டு அவர்கள் மேல் கையையும் போட்டுக்கொண்டு செம ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
அதே நேரத்தில் மணப்பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! நீங்களே பாருங்கள் அந்தக் காட்சியை -
மணமேடையில் மாப்பிள்ளை செய்த காரியம்! pic.twitter.com/Y1yB3AC3Xp
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) October 25, 2020