சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய samsung galaxy z flip 4 மாடல் அறிமுகம்! சிறப்பு அம்சங்கள் என்ன?

Samsung Smart Phones
By Rooban Aug 11, 2022 08:18 PM GMT
Report

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் அன்றாட பல ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அதிலும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் ஏராளம்.

இதனால் வாடிக்கையாளர்கள் எந்த ஸ்மார்ட் போன்களை வாங்கலாம் என குழம்பி போகின்றனர். அந்த வகையில், சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை ப்ளிப் போன், கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2x இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்தோடு 1.9 இன்ச் அளவில் எக்ஸ்டெர்னல்/கவர் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது நோட்டிபிகேஷன், மெசேஜ் உள்ளிட்ட விவரங்களை போனினை திறக்கமாலேயே பார்க்க வழி செய்கிறது.

பிளெக்ஸ்கேம் அம்சத்தை ஆக்டிவேட் செய்து கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலில் க்ரூப் செல்பி அல்லது வீடியோக்களை படமாக்க முடியும். கேமராவில் 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி கேமரா 65 சதவீதம் வரை அதிக பிரகாசமான சென்சார் கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய samsung galaxy z flip 4 மாடல் அறிமுகம்! சிறப்பு அம்சங்கள் என்ன? | Samsung Launches Galaxy Z Flip4

சிறப்பு அம்சங்கள்

7 இன்ச் FHD+ 2640x1080 பிக்சல் 21.9:9 டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே
 - எக்ஸ்டெர்னல் / கவர் 1.9 இன்ச் 512x260 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

- 3.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

- அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் GPU - 8 ஜிபி ரேம் - 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி

- ஒரு இசிம், ஒரு நானோ சிம்

- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1

- 12MP பிரைமரி கேமரா, f/1.8, 1.8 μm, OIS - 12MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2

- 10MP செல்பி கேமரா, f/2.4

- 5ஜி, 4ஜி, வைபை 6E 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2 LE

- யுஎஸ்பி டைப் சி, என்எப்சி, ஜிபிஎஸ்

- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8) - யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கல், டால்பி அட்மோஸ்

- 3700 எம்ஏஹெச் பேட்டரி - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங்

- 4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்.

சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் புளூ, பின்க் கோல்டு, கிராபைட் மற்றும் போரா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது.  

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய samsung galaxy z flip 4 மாடல் அறிமுகம்! சிறப்பு அம்சங்கள் என்ன? | Samsung Launches Galaxy Z Flip4

விலை விபரம்

இதன் விலை 999.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 ஆயிரத்து 185 என துவங்குகிறது.

இதன் டாப் எண்ட் மாடல் விலை 1,179.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 93 ஆயிரத்து 440 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  

நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US