Whatsapp: ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி?

WhatsApp
By Manchu Nov 14, 2024 03:05 PM GMT
Report

ஒரே ஒரு வாட்ஸ் அப் கணக்கினை பல சாதனங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ் அப்

இன்று உலக அளவில் உள்ள மக்கள் மொபைல் போனில் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கின்றது. தொழில் ரீதியாகவும், சொந்தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பை, அதன் நிறுவனம் பயனர்களுக்கு உதவியாக பல மாற்றங்களை செய்து வருகின்றது.

அந்த வகையில், நமது வாட்ஸ் அப் கணக்கினை பல சாதானங்களில் இணைத்து ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படும் அம்சத்தைக் கொடுத்துள்ளது.

Whatsapp: ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி? | Same Whatsapp Account Use Multiple Devices

முன்னதாக பயனர்கள் பல்வேறு போன்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கு தனித்தனி போன் நம்பர்களை கொடுக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் இந்த 2024 அப்டேட்டுக்கு பிறகு ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்டை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் அதிலும் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் உட்பட பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தை வாட்ஸ்அப் கம்பானியன் மோடு (Companion mode) என்று அழைக்கிறது. இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு பயனர்கள் தங்களுடைய பிரைமரி போனை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்திருப்பது அவசியம்.

PAN கார்டு தொலைந்துவிட்டதா? டூப்ளிகேட் வாங்குறதுக்கு இதோ வழிமுறைகள்

PAN கார்டு தொலைந்துவிட்டதா? டூப்ளிகேட் வாங்குறதுக்கு இதோ வழிமுறைகள்

Companion Mode அமைப்பது எப்படி?

கணினியில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதற்கு முதலில் உங்களுடைய பிரைமரி போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து கொள்ளுங்கள். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் டிஸ்ப்ளே செய்யப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்தால் கணினியில் உங்களது வாட்ஸ் அபக் கணக்கு Open ஆகிவிடும்.

இதுவே மற்றொரு போனில் இணைக்க வேண்டும் என்றால், வாட்ஸ்அப் அப்ளிகேஷனை உங்களுடைய செகண்டரி போனில் இன்ஸ்டால் செய்து, Privacy பாலிசியை ஒப்புக்கொண்டு, அப்ளிகேஷனின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

Whatsapp: ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி? | Same Whatsapp Account Use Multiple Devices

இந்த போனை Companion Mode டிவைஸாக இணைப்பதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். உங்களுடைய பிரைமரி போனில் இருந்து QR கோடை ஸ்கேன் செய்யும் படி கேட்கப்படுவீர்கள்.

இந்த படிகளை நீங்கள் நிறைவு செய்த பிறகு உங்களுடைய எல்லா சாட்டுகளும் பிரைமரி போனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களிலும் காண்பிக்கப்படும்.

நீங்கள் 14 நாட்களுக்கு மேல், பிரைமரி சாதனத்தில் உள்ள வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தாவிட்டால், அது தானாகவே Log Out செய்யப்பட்டு விடும்.

Wi-Fi password மறந்துவிட்டால் இலகுவாக கண்டுபிடிப்பது எப்படி?

Wi-Fi password மறந்துவிட்டால் இலகுவாக கண்டுபிடிப்பது எப்படி?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US