Wi-Fi password மறந்துவிட்டால் இலகுவாக கண்டுபிடிப்பது எப்படி?

Smart Phones Technology
By DHUSHI Nov 12, 2024 03:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக நம்மில் பலர் Password மறப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

பூமியின் மீது மோத காத்திருக்கும் விண்கல்- அதிர்ச்சி கொடுத்த விஞ்ஞானிகள்

பூமியின் மீது மோத காத்திருக்கும் விண்கல்- அதிர்ச்சி கொடுத்த விஞ்ஞானிகள்

அதிலும் குறிப்பாக வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் திடீரென வீட்டிலுள்ள Wi-Fi password கேட்பார்கள். அந்த சமயத்தில் சிலர் மாத்திரமே சரியான பதில் கொடுப்பார்கள்.

இப்படி ஒரு அவசரத்திற்கு உங்கள் வீட்டிலுள்ள Wi-Fi password மறந்து விட்டதா? இனி கவலை வேண்டாம், அதனை நாம் நமது போனில் இருந்து மீட்டெடுத்து கொள்ளலாம்.

எப்படியும் உங்கள் வீட்டு Wi-Fi போனுடன் Connect செய்யப்பட்டிருக்கும், அதன் மூலம் உங்களது Wi-Fi password-ஐ பார்க்கலாம்.

Wi-Fi password மறந்துவிட்டால் இலகுவாக கண்டுபிடிப்பது எப்படி? | How To Reset Wi Fi Router Password If Forgotten

அப்படியாயின் மறந்து போன Wi-Fi password-ஐ எப்படி இலகுவாக கண்டுபிடிக்கலாம் என்பதனை தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.

1. Android போன்கள்

போர்வையில் வீசும் கெட்ட வாசனையை இல்லாமலாக்குவது எப்படி?

போர்வையில் வீசும் கெட்ட வாசனையை இல்லாமலாக்குவது எப்படி?

Android போன்கள் பயன்படுத்தும் பயனர்கள் Wi-Fi password மறந்து விட்டால் கீழ் வரும் முறையில் கண்டுபிடிக்கலாம்.

  1. Google Pixel> Settings > Network -ஐ கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
  2. அங்குள்ள Option-களில் Wi-Fi network எனக் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
  3. அந்த இடத்தில் gear icon என்ற Option -ஐ கிளிக் செய்தால் QR code உடன் Wi-Fi password உள்ள விவரங்கள் காண்பிக்கப்படும்.

Wi-Fi password மறந்துவிட்டால் இலகுவாக கண்டுபிடிப்பது எப்படி? | How To Reset Wi Fi Router Password If Forgotten

2. Samsung போன் பயனர்கள்

Samsung போன் பயனர்களாக இருந்தால் கீழ் தரப்பட்டுள்ள படிமுறைகளின் படி Wi-Fi password கண்டுபிடிக்கலாம்.

  1. Settings> Connections > Wi-Fi அதனை கிளிக் செய்து உள்ளே சென்றவுடன் Wi-Fi network எனக் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
  2. அந்த Option உள்ளே சென்றால் gear icon எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
  3. அடுத்தப்படியாக eye icon காண்பிக்கப்படும்.
  4. அதன் உள்ளே சென்று பார்த்தால் identity உறுதி செய்யும்படி கேட்கும்.
  5. அதனை சரியாக செய்து விட்டால் மறந்து போன Wi-Fi password-ஐ பெற்றுக் கொள்ளலாம்.           

Wi-Fi password மறந்துவிட்டால் இலகுவாக கண்டுபிடிப்பது எப்படி? | How To Reset Wi Fi Router Password If Forgotten

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US