ஒரே ரத்த வகை உள்ளவர்கள் திருமணம் செய்தால் என்ன ஆகும்?
திருமணம் செய்யும் முன் ஜாதக பொருத்தம் பார்ப்பார்கள். மன பொருத்தமும் பார்ப்பார்கள். இதனை தவிர்த்து சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பார்கள்.
ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பு இரத்த பொருத்தம் பார்ப்பது அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது ஒரே ரத்த வகையை சேர்ந்த ஆண் -பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ரத்த வகைகள்?
இதில், மனிதர்களிடம் பல்வேறு வகையான இரத்த வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக, AB, A, B, O இந்த ரத்த வகைகளை பிரிக்கும் போது, A பாசிடிவ், A நெகட்டிவ், B பாசிடிவ், B நெகட்டிவ், ABபாசிடிவ், AB நெகட்டிவ், O பாசிடிவ் மற்றும் O நெகட்டிவ் என்று எட்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
ஒரே ரத்த வகை திருமணம் செய்யலாமா?
ஒரே ரத்த வகையை கொண்டவர்கள் திருமணம் செய்யலாம். உதாரணமாக, B பாசிடிவ் கொண்ட ஆண்-B நெகட்டிவ், ரத்த வகையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
இதனால், குழந்தை பிறப்ப தில் எந்த சிக்கலும் இருக்காது. அதே நேர த்தில் RH ரத்தவகை கொண்ட பெண் கள் எதிர் தரப்பான ABO ரத்த வகை யினரைத் திருமணம் செய்து கொள்ளும்போது குழந்தை விஷயத்தில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.