samayal express : ஆஹா அற்புதம்! அத்தையின் சமையலுக்கு இனியா கொடுத்த ரியாக்ஷனை பாருங்க

Nakul Devayani Viral Video Tamil TV Shows TV Program
By Vinoja Sep 02, 2025 11:50 AM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் போட்டியாளர்களாக நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி பங்கேற்றனர்.

இதன்போது இவர்களின் சமையலை நகுலின் மருமகளும், நடிகை தேவயானியின் மகளுமாகிய சரிகமப புகழ் இனியா ருசித்து சாப்பிட்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

samayal express : ஆஹா அற்புதம்! அத்தையின் சமையலுக்கு இனியா கொடுத்த ரியாக்ஷனை பாருங்க | Samayal Express S2 Epi 07 Highlights Viral

samayal express : இப்படி தான் ஆரம்பித்தது... காதல் கதையை வெளிப்படையாக சொன்ன நடிகை விசித்ரா!

samayal express : இப்படி தான் ஆரம்பித்தது... காதல் கதையை வெளிப்படையாக சொன்ன நடிகை விசித்ரா!

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

samayal express : ஆஹா அற்புதம்! அத்தையின் சமையலுக்கு இனியா கொடுத்த ரியாக்ஷனை பாருங்க | Samayal Express S2 Epi 07 Highlights Viral

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார்.

சமையல் திறமைகளுக்கும், கலகலப்பான போட்டி சூழலுக்கும் இடமளிக்கும் வகையில் நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகின்றது.

புடவை அணிவதில் இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா! உங்களுக்கு தெரியுமா?

புடவை அணிவதில் இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா! உங்களுக்கு தெரியுமா?

அத்தையின் சமையல் குறித்து இனியா...

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்ச்சியில் Epi 07  போட்டியாளர்களாக பங்கேற்ற நடிகர் நகுல் மற்றும் அவரது காதல் மனைவி ஸ்ருதி ஆகியோர் வகை வகையாக சமைத்து அசத்தினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் சர்ப்ரைசாக என்ரீ கொடுத்த இனியா அத்தையின் சமையலை சுவைத்து கொடுத்த ரியாக்ஷன் மற்றும் மாமா, அத்தை குறித்து இனியா பேசிய விடயங்கள் என்பன தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US