samayal express : இப்படி தான் ஆரம்பித்தது... காதல் கதையை வெளிப்படையாக சொன்ன நடிகை விசித்ரா!

Bigg Boss Zee Tamil Tamil TV Shows Vichithra TV Program
By Vinoja Sep 01, 2025 07:40 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் போட்டியாளர்களாக கடந்த வாரம் நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் விசித்ரா மற்றும் அவரது கணவர் ஷாஜி பங்கேற்றனர். 

அதன்போது விசித்ரா தங்களின் காதல் மற்றும் திருமணம் குறித்து பகிர்ந்துக்கெண்ட விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

samayal express : இப்படி தான் ஆரம்பித்தது... காதல் கதையை வெளிப்படையாக சொன்ன நடிகை விசித்ரா! | Samayal Express 2 Bigg Boss Vichithra Open Talk

உணவில் இஞ்சியை அதிகம் சேர்ப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்துகள் உறுதி!

உணவில் இஞ்சியை அதிகம் சேர்ப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்துகள் உறுதி!

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

samayal express : இப்படி தான் ஆரம்பித்தது... காதல் கதையை வெளிப்படையாக சொன்ன நடிகை விசித்ரா! | Samayal Express 2 Bigg Boss Vichithra Open Talk

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார்.

சமையல் திறமைகளுக்கும், கலகலப்பான போட்டி சூழலுக்கும் இடமளிக்கும் வகையில் நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகின்றது.

samayal express : இப்படி தான் ஆரம்பித்தது... காதல் கதையை வெளிப்படையாக சொன்ன நடிகை விசித்ரா! | Samayal Express 2 Bigg Boss Vichithra Open Talk

உயிரை விட ஒழுக்கத்தை பெரிதாக மதிக்கும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

உயிரை விட ஒழுக்கத்தை பெரிதாக மதிக்கும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

விசித்ரா ஓபன் டாக்

samayal express : மிளகாய் டீ யா? காதல் கதையை வெளிப்படையாக சொன்ன நகுல்!

samayal express : மிளகாய் டீ யா? காதல் கதையை வெளிப்படையாக சொன்ன நகுல்!

இந்நிலையில் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியாளர்களாக பங்கேற்ற நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் விசித்ரா மற்றும் அவரது கணவர் ஷாஜி தங்களுக்குள் காதல் மலர்ந்த தருணம் குறித்து வெளிப்படையாக பேசிய விடயங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US