காதல் கதையை செம கியூட்டான முறையில் பகிர்ந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்! வைரல் காணொளி

Gayathrie Viral Video Zee Tamil Tamil TV Shows TV Program
By Vinoja Jan 12, 2026 12:52 PM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் இந்த வாரம் பொங்கல் ஸ்பெஷல் போட்டியாளர்களாக சீரியல் நடிகை காயத்ரி மற்றும் அவரது கணவர் யுவராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் போது யுவராஜ் காயத்ரியிடம் காதலை ப்ரப்போஸ்செய்த விதம் குறித்து செம கியூட்டான முறையில் வெளிப்படையாக பேசிய காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

காதல் கதையை செம கியூட்டான முறையில் பகிர்ந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்! வைரல் காணொளி | Samayal Express Actress Gayathri Yuvraj Love Story

விஜய் tv-க்கு எதிராக அடிக்கடி போஸ்ட்.... நாசூக்காக ஏற்றுக்கொண்ட நாஞ்சில் விஜயன்!

விஜய் tv-க்கு எதிராக அடிக்கடி போஸ்ட்.... நாசூக்காக ஏற்றுக்கொண்ட நாஞ்சில் விஜயன்!

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக தினழ்ந்து வரும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் ரியாரிட்டி நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது.

அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

காதல் கதையை செம கியூட்டான முறையில் பகிர்ந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்! வைரல் காணொளி | Samayal Express Actress Gayathri Yuvraj Love Story

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கதையை செம கியூட்டான முறையில் பகிர்ந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்! வைரல் காணொளி | Samayal Express Actress Gayathri Yuvraj Love Story

எளிமையாக பிறந்தநாளை கொண்டாடிய சரிகமப இனியா... யாருடன்னு தெரியுமா?

எளிமையாக பிறந்தநாளை கொண்டாடிய சரிகமப இனியா... யாருடன்னு தெரியுமா?

இந்நிலையில் இந்த வாரம் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற சீரியல் நடிகை காயத்ரி மற்றும் அவரது கணவர் யுவராஜ் ஆகியோர் தங்களின் காதல் கதையை வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US