துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் சமந்தா? ஷாக்காகிடாதீங்க... எப்படி இருக்கிறார் தெரியுமா?
samantha
viral photo
By Nivetha
நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார்
. இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் உடற்பயிற்சி வீடியோக்கள், வித்தியாசமான வேடிக்கையான சவால் வீடியோக்கள் என வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார்.
தற்பொழுது துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது காட்டுத்தீயாக பரவி உள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US