கீர்த்தி சுரேஷ் திருமணம்: உணர்வு பூர்வமாக வாழ்த்திய சமந்தா... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்த நிலையில் நேற்றைய தினம் பெற்றோர் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் செய்துக்கொண்டார்.
ஹிந்து முறைப்படி மிகவும் கோலாகலமாக நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை சமந்தாவின் வாழ்த்து
கீர்த்தி சுரேஷின் ஒரு திருமண புகைப்படத்தை பதிவிட்டு அதன் கீழ் "இந்த புகைப்படம் என் இதயம் முழுவதும் நிறைந்துள்ளது.
திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்கள் இருவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்தும் " என்று பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவிற்கு ரசிகர்கள் ஏன் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ள வில்லை என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அண்மையில் தான் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்ததன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா ஆகிய இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |