மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்!

Samantha Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Nov 25, 2024 10:20 AM GMT
Vinoja

Vinoja

Report

சிட்டாடல் புரொமோஷன் நிகழ்ச்சியில் ex குறித்து நடிகை சமந்தா வெளிப்படையாக பேசிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகில் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமகமானார்.

மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்! | Samantha Talk About His Ex Husband Goes Viral

இதன் பி்ன்னர் கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென சினிமாவில் ஒரு தனித்துவமான பாணியையே உருவாக்கிக்கொண்டார்.

தொடர்ந்து பல மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதனிடையே டோலிவுட் நடிகர் நாக சைதன்யானை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்! | Samantha Talk About His Ex Husband Goes Viral

அதனை தொடர்ந்து நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என அறிவித்துவிட்டு சினிமாவில் இருந்து சில காலம் இடைவெளி எடுத்துக்கொண்டார்.

தற்போது தன்னை தானே மீட்டுக்கொண்டு மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்! | Samantha Talk About His Ex Husband Goes Viral

சமந்தாவின் பதில் இந்நிலையில், இந்த சிட்டாடல் புரொமோஷன் நிகழிச்சியில் தன் ex குறித்து பேசியுள்ளார். அவரிடம் நீங்கள் மிகவும் அதிகமாக செலவு செய்த வீணான விஷயம் எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சமீபத்தில் சடந்தா நடிப்பில் வெளியான  சிட்டாடல் எனும் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த சிட்டாடல் புரொமோஷன் நிகழ்ச்சியில் தன் ex குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்! | Samantha Talk About His Ex Husband Goes Viral

வருண் தவான் சமந்தாவிடம் நீங்கள் மிகவும் அதிகமாக செலவு செய்த வீணான விஷயம் என்றால் எதை குறிப்பிடுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு, சற்றும் யோசிக்காமல் தன் EX - க்கு கொடுத்த பரிசுகள் தான் நான் வீணாக செலவு செய்த பொருள் என்று சமந்தா வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்! | Samantha Talk About His Ex Husband Goes Viral

மேலும், எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று கேட்கப்பட்டதுக்கு, கொஞ்சம் அதிகமாகவே என்று கூறிய மற்ற கேள்விக்கு போகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம்

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US