கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஒப்பு கொண்ட சமந்தா! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Samantha Viral Video Social Media
By Pavi Nov 06, 2024 01:00 AM GMT
Report

 நடிகை சமந்தா தனது தொழிலில் கடந்த ஆண்டவரை செய்த சில தவறுகளை கூறியதுடன் சிற்றாடல் பற்றிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

'கடைசி 10 நிமிசம் என்னால முடியல': சாய் பல்லவியை புகழ்ந்து தள்ளிய ஜோதிகா

'கடைசி 10 நிமிசம் என்னால முடியல': சாய் பல்லவியை புகழ்ந்து தள்ளிய ஜோதிகா

நடிகை சமந்தா

சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேரலையாக வீடியோ பதிவிட்டு இருந்தார். இதில் ரசிகர்கள் அவருடைய திரைப்பட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதில் அவர் "கடந்த காலத்தில் சில தவறுகளை" செய்ததை வெளிப்படுத்தினார். ஒர ரசிகர் "சிட்டாடலுக்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தீர்கள், உங்கள் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா?" என கேட்ட போது

கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஒப்பு கொண்ட சமந்தா! அப்படி என்ன செய்தார் தெரியுமா? | Samantha She Made Some Mistakes In The Past Talks

சமந்தா கூறியது “நான் எடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் எனக்கு சவால் விடுவேன் என்று எனக்கு நானே உறுதியளித்தேன், ஒவ்வொரு சவாலும் கடைசியாக இருந்ததை விட கடினமாக இருக்கும்.

நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்தேன் மற்றும் விஷயங்கள் உண்மையில் செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன், தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்.

கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஒப்பு கொண்ட சமந்தா! அப்படி என்ன செய்தார் தெரியுமா? | Samantha She Made Some Mistakes In The Past Talks

சிட்டாடல் உன்பத உண்மையில் நான் பெருமைப்படக்கூடிய ஒரு பாத்திரம். எனத சினிமா வாழ்க்கையில் நான் நடித்த கடுமையான பாத்திரம் அது அத்துடன் இதற்காக உங்களை தான் நான் நடுவராக இருக்க அனுமதிக்கப்போகிறேன் என புன்னளையுடன் கூறினார்.

தற்போது இந்த சிட்டாடல் நவம்பர் 7 ஆம் தேதி Prime காணொளியாக திரையிடப்படும் என்பத குறிப்பிட தக்கது.

திருமணமே செய்யாமல் ஏழை பிள்ளைகளுக்காக வாழும் கோவை சரளா: 62 வயதில் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

திருமணமே செய்யாமல் ஏழை பிள்ளைகளுக்காக வாழும் கோவை சரளா: 62 வயதில் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US