'கடைசி 10 நிமிசம் என்னால முடியல': சாய் பல்லவியை புகழ்ந்து தள்ளிய ஜோதிகா
சாய் பல்லவி சிவகாாதிகேயன் நடித்த அமரன் படத்தை பார்த்த ஜொதிகா சாய்பல்லவின் நடிப்பு பற்றி பாராட்டி பேசியுள்ளார். இத இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாராட்டிய ஜோதிகா
அமரன் படம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் படைப்பு என பேசியுள்ளார்.இவரின் பாராட்டப்பட்ட 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு பின்னர் இத மிகப்பெரிய ஒரு படைப்பாகும் என ஜோதிகா கூறியுள்ளார்.
ஜொதிகா மற்றும் சிவகார்திகேயன் இந்த கதாபாத்திரத்தை நடிக்கும் போது இதை கற்பனை பக்கம் இழுத்து செல்கின்றது. இதன் பின்னர் ஜோதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்பட பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் இந்து ரெபேக்கா வர்கீஸ் மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜன் ஆகியோரின் கதாபாத்திரங்களை இதில் சாய் பலவியும் சிவகார்திகேயனும் அழகாக நடித்துள்ளனர்.அவர்களின் தியாகங்களையும் நேர்மறையையும் எடுத்துக்க ட்டினார்கள்.
“திருமதி இந்து ரெபேக்கா வர்கீஸ் உங்கள் தியாகமும் நேர்மறையும் எங்கள் இதயங்களைத் தொட்டு எங்கள் ஆன்மாவை ஒளிரச்செய்தது. மேஜர் முகுந்த் வரதராஜன்.
நீங்கள் சுற்றிலும் எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு குடிமகனும் உங்கள் வீரத்தைக் கொண்டாடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திரப்பிாகள்.நாங்கள் எங்கள் குழந்தைகளை மரியாதைக்குரியவர்களாக வளர்க்க விரும்புகிறோம்.
இது இந்திய ராணுவத்திற்கு உரிய மரியாதையாகும். என பதிவிட்டுள்ளார். அந்த வகையில் கணவர் சூர்யா மற்றும் பழம்பெரும் நடிகர் சிவக்குமார் ஆகியோருடன் சென்னையில் நடந்த 'அமரன்' திரைப்படத்தின் தனியார் திரையிடலில் ஜோதிகா கலந்துகொண்ட போது மூவரும் அமரன் படத்தைப் பாராட்டி சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பைப் பாராட்டினர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |