கணவருக்கு 2 ஆவது திருமணம்- ஒரே பதிவில் வாய் அடைத்த சமந்தா- கொதிப்பில் விமர்சகர்கள்

Samantha Tamil Cinema Naga Chaitanya Divorce
By Dhushi Oct 02, 2024 11:13 PM GMT
Report

“ விவாகரத்து முடிவு என்னுடைய தனிப்பட்ட விடயம். அதனை யாரும் அரசியல் ஆக்க முயற்சிக்க வேண்டாம்..” என நடிகை சமந்தா வெளியிட்ட பதிவு வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிக்கட்டி பறக்கும் நடிகை தான் சமந்தா.

இவர் விஜய், சூர்யா என முன்னணி நடிகருடன் நடித்து தனக்கென ஒரு ரசிக பட்டாளத்தை தென்னிந்தியாவில் உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியானது.

கணவருக்கு 2 ஆவது திருமணம்- ஒரே பதிவில் வாய் அடைத்த சமந்தா- கொதிப்பில் விமர்சகர்கள் | Samantha Responds Konda Surekha Divorce Matter

காதலுடன் கூட அன்பை அழகாக இந்த படத்தில் காட்டிருப்பார். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது ஓய்விலிருந்து வருகிறார். அவ்வப்போது எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மாத்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விவாகரத்து

விரைவில் தொடங்கவிருக்கும் எதிர்நீச்சல் 2- ஆனால் பிரபலத்தின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

விரைவில் தொடங்கவிருக்கும் எதிர்நீச்சல் 2- ஆனால் பிரபலத்தின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

சமந்தா கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இருவரும் சில வாக்குவாதங்கள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த சமந்தாவுடன் நாக சைதன்யா சேர போவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என கூறும் வகையில் நாக சைத்தன்யா சோபிதாவை இன்னும் சில நாட்களில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

கணவருக்கு 2 ஆவது திருமணம்- ஒரே பதிவில் வாய் அடைத்த சமந்தா- கொதிப்பில் விமர்சகர்கள் | Samantha Responds Konda Surekha Divorce Matter

காட்டமான பதிலடிக் கொடுத்த சமந்தா

Siragadikka Aasai: அம்மாவிடம் இருந்து காப்பாற்றிய மீனா! கையெடுத்து கும்பிட்ட முத்து

Siragadikka Aasai: அம்மாவிடம் இருந்து காப்பாற்றிய மீனா! கையெடுத்து கும்பிட்ட முத்து

இந்த நிலையில் விவாகரத்து குறித்து கொதிப்புடன் சமந்தா பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ என் விவாகரத்து முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவு.

அதனை யாரும் ஊடகங்கள் அடிப்படையில் பேச வேண்டாம். நாங்கள் இருவரும் விவாகரத்து குறித்து வெளிப்படையாக எந்தவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் யாரும் அதனை தவறாக பேச நான் விரும்பவில்லை.

கணவருக்கு 2 ஆவது திருமணம்- ஒரே பதிவில் வாய் அடைத்த சமந்தா- கொதிப்பில் விமர்சகர்கள் | Samantha Responds Konda Surekha Divorce Matter

எங்களுடைய விவாகரத்து mutual consent அடிப்படை நடந்தது. இதில் எந்தவிதமான அரசியல் சதியும் இல்லை. என் பெயரை உங்கள் அரசியல் பிரச்சினையில் இழுக்க வேண்டாம். நான் இதுவரை அரசியல் சார்பில்லாமல் தான் இருக்கிறேன், அதே போல தான் இருக்க விரும்புகிறேன்" என காட்டமான பதிலடிக் கொடுத்துள்ளார்.

இந்த பதிவு ரசிகர்கள் உட்பட விமர்சகர்களையும் வாய் அடைக்க வைத்துள்ளது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

     

Gallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US