முன்னாள் கணவர் நினைவாக இருந்த கடைசி விஷயத்தையும் நீக்கிய சமந்தா! அவரே வெளியிட்ட பதிவு

Samantha Tamil Cinema Viral Video Tamil Actress Social Media
By Vinoja Jun 08, 2025 07:20 AM GMT
Report

நடிகை சமந்தாNothing to Hide என குறிப்பிட்டு வித்தியாசமான முறையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது. 

38 வயதிலும் இவ்வளவு அழகா? குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்!

38 வயதிலும் இவ்வளவு அழகா? குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்!

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னாள் கணவர் நினைவாக இருந்த கடைசி விஷயத்தையும் நீக்கிய சமந்தா! அவரே வெளியிட்ட பதிவு | Samantha Removes The Tattoo New Post Viral

இதை தொடர்ந்து ரக்ட் பிரம்மாண்டம் என்ற வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள். நடிப்பை தொடர்ந்து தற்போது சொந்தமாக தயாரிப்பில் இறங்கி உள்ளார். அந்த வகையில், சுபம் என்ற படத்தை தயாரித்தார்.

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.

முன்னாள் கணவர் நினைவாக இருந்த கடைசி விஷயத்தையும் நீக்கிய சமந்தா! அவரே வெளியிட்ட பதிவு | Samantha Removes The Tattoo New Post Viral

கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.

முன்னாள் கணவர் நினைவாக இருந்த கடைசி விஷயத்தையும் நீக்கிய சமந்தா! அவரே வெளியிட்ட பதிவு | Samantha Removes The Tattoo New Post Viral

இந்நிலையில்  தற்போது தனது முன்னாள் கணவர் நினைவாக தனது முதுகில் குத்தியிருந்த YMC என்கிற டாட்டூவை நீக்கியுள்ளார். நாக சைதன்யாவுடன் சமந்தா இணைந்து நடித்த முதல் படம் 'யே மாய சேசாவே' இப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்ததால், அப்படத்தின் நினைவாக YMC என்கிற டாட்டூவை தனது முதுகில் குத்தியிருந்தார் சமந்தா.

முன்னாள் கணவர் நினைவாக இருந்த கடைசி விஷயத்தையும் நீக்கிய சமந்தா! அவரே வெளியிட்ட பதிவு | Samantha Removes The Tattoo New Post Viral

ஆனால், தற்போது விவாகரத்ததாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த டாட்டூவை நீக்கியுள்ளார்.அந்த காணொளியை பதிவிட்டு Nothing to Hide என்று எழுதுகிறார்.குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US