38 வயதிலும் இவ்வளவு அழகா? குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்!

Sridevi Vijayakumar Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jun 07, 2025 08:36 AM GMT
Report

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் குட்டை உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

நடுக்கடலில் குட்டை உடையில் ரச்சிதா மகாலட்சுமி! என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க

நடுக்கடலில் குட்டை உடையில் ரச்சிதா மகாலட்சுமி! என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க

நடிகை ஸ்ரீதேவி

80களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்த ரேவதியா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

80களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்த ரேவதியா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.

38 வயதிலும் இவ்வளவு அழகா? குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijaykumar In Short Dress Viral

காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 இல் பிரியங்கா இல்லையா? வைரலாகும் promo video

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 இல் பிரியங்கா இல்லையா? வைரலாகும் promo video

ஜீவாவுடன் தித்திக்குதேமற்றும் தனுஷுடன் தேவதையை கண்டேன்ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

38 வயதிலும் இவ்வளவு அழகா? குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijaykumar In Short Dress Viral

சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என ரசிகர் எதிர்பார்த்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

38 வயதிலும் இவ்வளவு அழகா? குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijaykumar In Short Dress Viral

தற்போது 38 வயதாகும் இவர் சில நடின நிகழ்சிகளில் நடுவராக பங்கேற்று வருகின்றார். அம்மாவான பின்னரும் இளமை மாறாமல் அப்படியே இருக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ட்ரெண்டிங்கான குட்டை ஆடையுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US