இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா சமந்தா? அவரே கூறிய பதில்

Samantha Vijay Deverakonda
By Manchu Dec 18, 2023 10:30 PM GMT
Report

நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு வித்தியாசமான பதிலை அளித்துள்ளது வைரலாகி வருகின்றது.

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா தற்போது தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகின்றார்.

சென்னையில் பிறந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பை முடித்த அவர் 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

குளிர் காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்

குளிர் காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்

அதனைத் தொடர்ந்து பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையானார்.  

இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா சமந்தா? அவரே கூறிய பதில் | Samantha Open Talk Second Marriage

தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யா என்பவரை 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா சமந்தா? அவரே கூறிய பதில் | Samantha Open Talk Second Marriage

இரண்டாவது திருமணம்

தற்போது சினிமாவிலிருந்து சிறிது ஓய்வு எடுத்து வரும் சமந்தா, குஷி படத்தில் நடித்தபோது விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின. 

போட்டியாளர்களை விரட்டி விரட்டி தாக்கிய பரபரப்பு காட்சி! சர்ச்சையில் முடிந்த தெலுங்கு பிக் பாஸ்

போட்டியாளர்களை விரட்டி விரட்டி தாக்கிய பரபரப்பு காட்சி! சர்ச்சையில் முடிந்த தெலுங்கு பிக் பாஸ்

இந்த பேச்சு இருவரிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லாமல் இருக்கும் நிலையில், இருவரும் அமைதி காத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா சமந்தா? அவரே கூறிய பதில் | Samantha Open Talk Second Marriage

இதற்கு பதிலளித்த சமந்தா, அது தவறான முடிவு... 2023ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவீதம் 50 சதவீதம் என்றும் இரண்டாவது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து 67 சதவீதம் என்றும் மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 73 சதவீதம் என்று குறிப்பிட்டு தனது இரண்டாவது திருமணம் குறித்து நச்சென்று பதிலளித்துள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா சமந்தா? அவரே கூறிய பதில் | Samantha Open Talk Second Marriage

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US