யாருடனும் அந்த படத்தை விளம்பரப்படுத்தப் போவதில்லை... சமந்தா எடுத்த அதிரடி முடிவு!

Samantha Tamil Cinema Tamil Actress Social Media
By Vinoja Jun 18, 2025 12:20 PM GMT
Report

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா நடித்துள்ள 'யே மாயா சேசாவே' திரைப்படம் ஜூலை 18, 2025 அன்று மீண்டும் வெளியிடப்பட உள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக முன்னாள் ஜோடி மீண்டும் இணையக்கூடும் என்று வதந்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சினேகன் - கன்னிகா இரட்டை குழந்தைகளுக்கு குலதெய்வ கோவிலில் நடந்த விசேஷம்: குவியும் வாழ்த்து

சினேகன் - கன்னிகா இரட்டை குழந்தைகளுக்கு குலதெய்வ கோவிலில் நடந்த விசேஷம்: குவியும் வாழ்த்து

சமந்தா 

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.

யாருடனும் அந்த படத்தை விளம்பரப்படுத்தப் போவதில்லை... சமந்தா எடுத்த அதிரடி முடிவு! | Samantha Not Said Not Promotion Ye Maaya Chesave

கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் முதிர்ச்சியான  நிதானத்துடன்  தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.

யாருடனும் அந்த படத்தை விளம்பரப்படுத்தப் போவதில்லை... சமந்தா எடுத்த அதிரடி முடிவு! | Samantha Not Said Not Promotion Ye Maaya Chesave

 இந்நிலையில் ரீ-ரிலீஸ் ஆகும் விடிவி தெலுங்கு வெர்ஷன் 'யே மாய சேசாவே' மறுவெளியீட்டு அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து பெற்ற பின்னர் எந்த மேடையையும் பகிர்ந்துக்கொள்ளாத நாக சைதன்யாவும் சமந்தாவும் மீண்டும் இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக மீண்டும் ஒன்றாகத் தோன்றுவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

யாருடனும் அந்த படத்தை விளம்பரப்படுத்தப் போவதில்லை... சமந்தா எடுத்த அதிரடி முடிவு! | Samantha Not Said Not Promotion Ye Maaya Chesave

இருப்பினும், யாருடனும் படத்தை விளம்பரப்படுத்தப் போவதில்லை என்று சமந்தா தெளிவுபடுத்தியுள்ளார். அவர், குறிப்பிடுகையில் "இல்லை, நான் யாருடனும் 'யே மாயா சேசாவே' திரைப்படத்தை விளம்பரப்படுத்தவில்லை. 

அந்த படத்தை விளம்பரப்படுத்தவும் எனக்கு விருப்பம் இல்லை. இந்த பேச்சு எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீங்க".என குறிப்பிட்டுள்ளார்.

யாருடனும் அந்த படத்தை விளம்பரப்படுத்தப் போவதில்லை... சமந்தா எடுத்த அதிரடி முடிவு! | Samantha Not Said Not Promotion Ye Maaya Chesave

எனவே, சமந்தாவும் நாக சைதன்யாவும் 'யே மாயா சேசாவே' படத்தின் விளம்பரங்களுக்காக மீண்டும் இணையவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US