இன்றும் நாக சைத்தன்யா நினைவில் சமந்தா- இன்ஸ்டாவில் வைத்திருக்கும் அந்த Photo

Samantha Tamil Cinema Naga Chaitanya Marriage Viral Photos
By DHUSHI Aug 17, 2024 07:02 PM GMT
Report

பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை நாக சைதன்யாவை இன்னும் சில நாட்களில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

நாகார்ஜுனா குடும்பத்தினர்

காவலன் படத்தில் நடித்த நடிகையா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்

காவலன் படத்தில் நடித்த நடிகையா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா.

இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகையை இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இன்றும் நாக சைத்தன்யா நினைவில் சமந்தா- இன்ஸ்டாவில் வைத்திருக்கும் அந்த Photo | Samantha Not Removed One Photo Naga Chaitanya

இவர்களின் காதலின் வெளிபாடாக வீட்டிலுள்ளவர்கள் சம்பதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் திருமணம் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான முதல் பல சர்ச்சையான கருத்துக்களை இணையத்தில் உலா வருகின்றன.

இன்றும் நாக சைத்தன்யா நினைவில் சமந்தா- இன்ஸ்டாவில் வைத்திருக்கும் அந்த Photo | Samantha Not Removed One Photo Naga Chaitanya

கணவரை மறக்காத சமந்தா

வசீகரிக்கும் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் டாப்ஸி... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

வசீகரிக்கும் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் டாப்ஸி... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இந்த நிலையில், சமந்தாவின் ரசிகர் ஒருவர் சமந்தா இன்றும் நாக சைத்தன்யாவை மறக்கவில்லை என்பதனை உறுதி செய்துள்ளார்.

விவாகரத்திற்கு பின்னர் நாக சைத்தன்யாவுடனான அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய சமந்தா, கடந்த 2018 ஆம் ஆண்டு நாக சைதன்யாவுடன் ஒரு ரேஸ் காருக்கு அருகில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்னும் அழிக்காமல் வைத்திருக்கிறார்.

இன்றும் நாக சைத்தன்யா நினைவில் சமந்தா- இன்ஸ்டாவில் வைத்திருக்கும் அந்த Photo | Samantha Not Removed One Photo Naga Chaitanya

இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் வருத்தமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இன்றும் நாக சைத்தன்யா நினைவில் சமந்தா- இன்ஸ்டாவில் வைத்திருக்கும் அந்த Photo | Samantha Not Removed One Photo Naga Chaitanya

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US