அழகில் சமந்தாவை மிஞ்சும் அவரது அம்மா...முதல் முறையாக வெளியான கியூட் புகைப்படம்! கண்வைக்கும் ரசிகர்கள்
Samantha
By Nivetha
நடிகை சமந்தா அவரின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
சமீப காலமாக இவரின் மார்க்கெட் கொடி கட்டி பறக்கிறது.
பட்டையைக் கிளப்பிய குட்டி தேவதை....மிரள வைக்கும் நடன ஸ்டெப்! நடன தாரகைகளுக்கும் சவால் விடும் காட்சி
இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா அவரது அம்மாவுடன், இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் அழகிற்கு அவரது அம்மா தான் முக்கிய காரணம் என்று பதிவு செய்து வருகின்றனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US