கட்டியணைத்தப்படி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
Samantha
viral
dog
sleeping
latestpic
By Rooban
தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. விவாகரத்துக்கு பின்னர் படங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
விவாகரத்துக்கு பின் மன உளைச்சலில் இருந்தாலும், அண்மையில் இவர் ஆடிய ஐட்டம் பாடலான ஓ சொல்றியா பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வந்தது.
இந்நிலையில், தன் வளர்ப்பு நாயுடன் கட்டியணைத்தப்படி உறங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வளர்ப்பு நாய்கள் சோகத்துடன் உள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட தொடங்கியுள்ளனர்.
என்ன தான் சமந்தா ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், விவாகரத்தால் மன உடைந்து அவ்வப்போது காணப்படுகிறார் என கூறி தான் வருகிறார்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US