பழைய ஃபார்மில் கிழிந்த ஆடையுடன் மீண்டும் வந்த சமந்தா! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
மார்டன் உடையில் மாஸாக போஸ் கொடுக்கும் சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் இவருக்கான இடம் கிடைத்ததா?
தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் தமிழிலிலுள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து விட்டார்.
இவரின் வசீகரிக்கும் சிரிப்பால் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து சமந்தா நோயிலில் பாதிக்கபட்டிருந்த காலத்தில் பெண்களை முன்னோடியாக வைத்து எடுக்கபட்ட யசோதா என்ற திரைப்படத்தில் பொலிஸ் பெண்மணியாக நடித்து மாஸ் காட்டியுள்ளார்.
இவரின் நடிப்பிற்கும் முக பாவனைக்குமே ரசிகர்கள் இவரின் படங்களை தேடி தேடி பார்த்து வருகிறார்கள்.
ரொமன்டிக் போஸ்
இந்த நிலையில் நோயிலிருந்து மீண்டு வந்ததிலிருந்து சமந்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமந்தா கிழிந்த ஆடையில் ரொமன்டிக்கு லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ மீண்டும் பழைய ஃபோம்மிற்கு சமந்தா வந்து விட்டார்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.