Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல்

Samantha Tamil Cinema Naga Chaitanya Tamil Actress Sobhita Dhulipala
By Vinoja Aug 09, 2024 08:31 AM GMT
Vinoja

Vinoja

Report

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள் என்ற தகவல் இணையத்தில் கசிந்து அசுர வேகத்தில் பரவி வருகின்றது.

சோபிதா துலிபாலா யார்? 

நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் சமந்தா சினிமாவில் பிசியாக இருந்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 

Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல் | Samantha Is The Sister Of Sobhita Dhulipala

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் அவ்வப்பபோது வைரலானது. 

Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல் | Samantha Is The Sister Of Sobhita Dhulipala

மேலும் சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக எடுத்துக்கொண்ட  புகைப்படம் இணையத்தில் கசிந்து ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி!

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி!


அதனை தொடர்ந்து, இருவரும் ஒரே இடத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனித்தனியே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் மேலும் ரசிகர்கள் மத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இதுகுறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இருவரும் தொடர்ந்து எந்த விதமான பதிலையும் கொடுக்கவில்லை. 

Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல் | Samantha Is The Sister Of Sobhita Dhulipala

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை, நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனாவே டுவிட்டர் எக்ஸ்தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தினார். 

Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல் | Samantha Is The Sister Of Sobhita Dhulipala

சாேபிதா-நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் சோபிதா துலிபாலா பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

அந்த வகையில், நடிகை சோபிதாவும் சமந்தாவும் உறவினர்கள் என்ற தகவல் வெளியாகி சமந்தா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல் | Samantha Is The Sister Of Sobhita Dhulipala

தெளிவாக விசாரித்து பார்த்த பின்னர் சோபிதாவின் சகோதரி பெயரும் சமந்தாதான் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதை தான்  நடிகை சமந்தா சோபிதா துலிபாவின் சகோதரி என ரசிகர்கள் குழப்பிக்கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் உறவினர்கள் அல்ல. 

நாக சைதன்யாவின் திடீர் நிச்சயத்தார்த்தம்... சமந்தாவின் வைரல் பதிவு!

நாக சைதன்யாவின் திடீர் நிச்சயத்தார்த்தம்... சமந்தாவின் வைரல் பதிவு!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      



5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, Bielefeld, Germany, Nuremberg, Germany

07 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Münster, Germany

11 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

11 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சூரிச், Switzerland

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Mönchengladbach, Germany

05 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவளை, கரணவாய் தெற்கு

07 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில், மீசாலை வடக்கு, Cheam, United Kingdom

11 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Bolton, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு

07 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Hayes, United Kingdom

09 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Bremen, Germany

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

06 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, அல்வாய் கிழக்கு

27 Aug, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

07 Sep, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், London, United Kingdom

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், சூரிச், Switzerland

20 Aug, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US