கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி!

Samantha Tamil Cinema Naga Chaitanya Tamil Actors Sobhita Dhulipala
By Vinoja Aug 08, 2024 09:18 AM GMT
Report

நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது. 

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி! | Naga Chaitanya Gets Engaged To Sobhita

திருமணத்துக்கு பின்னரும் சமந்தா சினிமாவில் பிசியாக இருந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர்.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி! | Naga Chaitanya Gets Engaged To Sobhita

இந் நிலையில்  கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவிய வண்ணமே இருந்தன. 

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி! | Naga Chaitanya Gets Engaged To Sobhita

சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.

தொடர்ந்து, இருவரும் ஒரே இடத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனித்தனியே  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் மேலும் ரசிகர்கள் மத்தில் பரபரப்பு ஏற்பட்டது .ஆனால், இதுகுறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இருவரும் தொடர்ந்து பதிலளிக்க மறுத்து வந்தனர்.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி! | Naga Chaitanya Gets Engaged To Sobhita

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், இருவீட்டார் மட்டும் கலந்து கொள்வதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றது.

மேலும், நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனாவே அவர்களின் திருமணம் குறித்து அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்... சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி! | Naga Chaitanya Gets Engaged To Sobhita

இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள நாகசைதன்யாவின் இல்லத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளன. இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை நாகசைதன்யாவின் தந்தை நடிகர் நாகர்ஜுனா தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US