தடபுடலான திருமண ஏற்பாடு..மாமனாருக்காக சமந்தா செய்த உதவி- கண்கலங்கிய ரசிகர்கள்

Samantha Viral Video Bigg Boss Nagarjuna
By DHUSHI Sep 04, 2024 02:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

மாமனாருக்காக சமந்தா செய்த உதவி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

சமந்தா விவகாரம்

ஆண்களை கெடுப்பது பெண்கள் தான்.. அவ்வளவு மோசமான உடை- சர்ச்சை பேச்சில் சிக்கிய சீரியல் நடிகை

ஆண்களை கெடுப்பது பெண்கள் தான்.. அவ்வளவு மோசமான உடை- சர்ச்சை பேச்சில் சிக்கிய சீரியல் நடிகை

தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா.

இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை 4 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்க வில்லை.

தடபுடலான திருமண ஏற்பாடு..மாமனாருக்காக சமந்தா செய்த உதவி- கண்கலங்கிய ரசிகர்கள் | Samantha Helped To Nagarjuna Video

சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டு தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதனிடையே நாக சைதன்யா - துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள்.

தடபுடலான திருமண ஏற்பாடு..மாமனாருக்காக சமந்தா செய்த உதவி- கண்கலங்கிய ரசிகர்கள் | Samantha Helped To Nagarjuna Video

சமந்தா செய்த உதவி

Photo Album: உடலை வில்லாக வளைத்து வேற லெவெலில் யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ்

Photo Album: உடலை வில்லாக வளைத்து வேற லெவெலில் யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ்

இந்த நிலையில் நாகர்ஜீனாவிற்காக சமந்தா செய்த உதவி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அதாவது, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுப்பாளரான நாகார்ஜுனாவிற்கு ஷீட்டிங் காரணமாக ஒரு சில நாட்கள் தொகுத்து வழங்க முடியவில்லை. இதனையடுத்து அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சமந்தா பிக்பாஸ் 4ஐ தொகுத்து வழங்கினார்.

தடபுடலான திருமண ஏற்பாடு..மாமனாருக்காக சமந்தா செய்த உதவி- கண்கலங்கிய ரசிகர்கள் | Samantha Helped To Nagarjuna Video

இந்த காணொளியை பகிர்ந்து சமந்தா ரசிகர்கள், “சமந்தாவுக்கு எவ்வளவு பெரிய மனசு பாருங்க. அந்த சமயத்தில் சமந்தா படங்களில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்திற்காக இதை செய்தார்.

நாகார்ஜுனா குடும்பத்தில் சமந்தா ஒற்றுமையாக இருந்தது இதிலிருந்து தெளிவாகின்றது. இடையில் என்ன பிரச்னை நடந்ததோ தெரியவில்லை..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US