உண்மையாகவே சமந்தா தானா இது? சினிமாவுக்கு வரும் முன்னர் எப்படி இருக்காங்கன்னு பாருங்க...

Samantha Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 24, 2024 07:56 AM GMT
Report

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் விளம்பரங்களில் வந்த நடிகை சமந்தாவின் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உண்மையாகவே சமந்தா தானா இது? சினிமாவுக்கு வரும் முன்னர் எப்படி இருக்காங்கன்னு பாருங்க... | Samantha First Old Ad Before Entering Into Cinema

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே.

ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: மகன் வெளியிட்ட பதிவு

ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: மகன் வெளியிட்ட பதிவு

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். அதனை தொடர்ந்து நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.

உண்மையாகவே சமந்தா தானா இது? சினிமாவுக்கு வரும் முன்னர் எப்படி இருக்காங்கன்னு பாருங்க... | Samantha First Old Ad Before Entering Into Cinema

அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என அறிவித்துவிட்டு சினிமாவில் இருந்து சில காலம் இடைவெளி எடுத்துக்கொண்டார்.

நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

உண்மையாகவே சமந்தா தானா இது? சினிமாவுக்கு வரும் முன்னர் எப்படி இருக்காங்கன்னு பாருங்க... | Samantha First Old Ad Before Entering Into Cinema

இந்த நிலையில், சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் விளம்பரங்களில் நடித்த நடிகை சமந்தாவின் புகைப்படம் மற்றும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

உண்மையாகவே சமந்தா தானா இது? சினிமாவுக்கு வரும் முன்னர் எப்படி இருக்காங்கன்னு பாருங்க... | Samantha First Old Ad Before Entering Into Cinema

உண்மையாகவே சமந்தா தானா இது? சினிமாவுக்கு வரும் முன்னர் எப்படி இருக்காங்கன்னு பாருங்க... | Samantha First Old Ad Before Entering Into Cinema

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம்

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US