பிரபல இயக்குனரை காதலிக்கின்றாரா நடிகை சமந்தா? வைரலாகும் புகைப்படம்
பிரபல நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
நடிகை சமந்தார நடிகர் நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர்.
இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை சில தினங்களுக்கு திருமண நிச்சயம் செய்துள்ளார்.
இவர்களின் நிச்சயதார்த்தத்தினைத் தொடர்ந்து நடிகை சமந்தாவும் இயக்குனர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் நடிகை சமந்தா தி பேமிலி மேன் 2, Catadel என்ற படங்களைப் இயக்கிய இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் காதலில் இருப்பதாக கூறப்படுகின்றது.
ராஜ் நிதிமோருக்கு ஷியாமாலி டி என்ற மனைவி உள்ள நிலையில், சமந்தாவுடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சந்தேகத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
தற்போது சமந்தா இயக்குனர் ராஜ் நிதிமோருடன் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, குறித்த புகைப்படமும் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |