புது வீட்டில் குடியேறப்போகும் சமந்தா! விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் சமந்தா.
இவர் தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடத்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகருமான நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இவர்களின் இந்த பிரிவு திரையுலகினர் மத்தியலும், ரசிகர்கள் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சமந்தா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்து வருகிறார்.
நடிகை சமந்தா தற்போது புது வீடு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை கடற்கரையை ஒட்டி அவர் வீடு வாங்க உள்ளதாக தகவல் ஒன்று காட்டு தீ போல் பரவி வருகிறது.
இந்நிலையில் அவர் வாங்க போகும் புது வீட்டின் மதிப்பு மூன்று கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
மனைவி சமந்தாவுடன் சேரும் நாகசைதன்யா... இப்படி ஒரு திடீர் ட்விஸ்ட்!
