சமந்தா நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்
நடிகை சமந்தா பிகினி உடையில் நடத்திய உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
தற்போது சமந்தா 'சென்னை ஸ்டோரி' என்கிற ஹாலிவுட் படம் ஒன்றில், தமிழ் பெண் வேடத்தில் நடிக்க உள்ளார். கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய பின்னர் சமந்தா, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் பிகினி உடை மற்றும் சில அல்ட்ரா மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல மேகசீன் ஒன்றிற்காக நடத்தப்பட்டுள்ள இந்த போட்டோஸ் தான் தற்போது சமூக வலைதளத்தின் ஹாட் டாப்பிக்காக மாறி இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |