3 ஆண்டுகளின் பின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா..?

Samantha
By Vinoja Mar 20, 2024 12:50 PM GMT
Report

சமந்தாவும், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் பிரிவுக்கு பின்னர் ஒரே நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள தகவல் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. 

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். 

3 ஆண்டுகளின் பின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா..? | Samantha And Naga Chaitanya Recent Video Viral

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் கௌதம் வாசுதேவ் மேனன் சமந்தாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள்

த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள்


அதே படத்தில் ஹீரோவாக நடித்த தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் ஓரிரு வருடங்களிலேயே பிரிந்து செல்வதாக இருவரும் அறிவித்தனர்.

3 ஆண்டுகளின் பின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா..? | Samantha And Naga Chaitanya Recent Video Viral

அதன்பின் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர். தொடர்ந்து, மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிகிச்சை பெற்று வந்தார்.

அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற செயல்களில் இறங்கினார்.

3 ஆண்டுகளின் பின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா..? | Samantha And Naga Chaitanya Recent Video Viral

 நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான “சிட்டாடல்: ஹனி பன்னி” என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் குறித்து அறிவிப்பதற்காக முன்னணி OTT தளமான அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்வில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

3 ஆண்டுகளின் பின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா..? | Samantha And Naga Chaitanya Recent Video Viral

விவாகரத்துக்குப் பின், மூன்று ஆண்டுகள் கழித்து நடிகை சமந்தாவும் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவும் ஒரு நிகழ்வில் பங்கேற்றனர்.

மும்பையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமந்தாவும், நாக சைதன்யாவும் பங்கேற்றாலும் ஒரே மேடையில் ஒன்றாக காணப்படவில்லை, தனித்தனியாக மேடை ஏறினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

3 ஆண்டுகளின் பின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா..? | Samantha And Naga Chaitanya Recent Video Viral

 இயக்குநர் கரண் ஜோஹர் காலில் வருண் தவான் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். உடனடியாக சமந்தாவும் கரண் ஜோஹர் காலில் விழ முயற்சித்ததார். 

3 ஆண்டுகளின் பின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா..? | Samantha And Naga Chaitanya Recent Video Viral

உடனே கரண் ஜோஹர், நோ நோ என்று சொல்லி அதை தடுத்துவிட்டார். இவை அனைத்தையும் நாக சைதன்யா அமைதியாக  பார்த்துக்கொண்டிருந்தார். குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. 

You May Like This Video


மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US