கீர்த்தி சுரேஷுன் கண்ணத்தை உரசிய நபர்! இரவு பார்ட்டியில் அலப்பறை செய்த நடிகைகள்; வைரலாகும் சமந்தா வெளியிட்ட புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகைகள் என்றால், த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா என பலரும் உள்ளனர்.
இதையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா கீர்த்தி சுரேஷ் சமந்தா மற்றும் இளம் நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் என பலர் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா தமிழில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாவ் அமேசிங் ஈவ்னிங் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சமந்தா விவாகரத்து சம்பவம் ஒரு பக்கம் வைரலாக அம்மணி ஹாயாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் என நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
மேலும், இந்த புகைப்படத்தில் ஆண் நண்பர் ஒருவர் கீர்த்தி சுரேஷின் கண்ணத்தோடு உரசியபடி போஸ் கொடுத்துள்ளார்.
யார் அந்த நபர் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.