அந்த பழக்கம் அப்படி தான் வந்துச்சி... அவர பாக்கறதுக்குகாக போவேன்! ரகசியத்தை ஓப்பனாக கூறிய நடிகை சமந்தா
நடிகை சமந்தா தன் கணவர் குறித்து பேசிய விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறிய வருகின்றது.
சமந்தா எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.
அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர், பிட்னஸ் மீது உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் வர என்ன காரணம்? என்று கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு சமந்தா கூறியிருப்பது, நான் உங்களுக்கு பெரிய ரகசியத்தை சொல்கிறேன்.
நான் ஜிம்மிற்கு போக ஆரம்பித்ததே நாக சைதன்யாவை பார்ப்பதற்காகத் தான். நாகசைதன்யா எப்போதும் ஜிம்மிற்கு செல்வார்.

அதனால் நானும் ஜிம்மில் இனைந்தேன் என்று தன்னுடைய முன்னாள் கணவர் குறித்த ரகசியத்தை சமந்தா பகிர்ந்திருக்கிறார்.
தற்போது சமந்தாவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.