சமந்தாவைப்போல் பாதிப்படைந்த பிரபலங்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள்! இவரையும் விடவில்லையா?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சமந்தாவிற்கு வந்திருக்கும் அதே கொடிய நோய் இந்தி திரையுலகின் முன்னணி நடிகருக்கும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தாவுக்கு ஒரு கொடிய நோய் தாக்கியுள்ளது. இவருடைய படவாய்ப்புகள் அணைத்தும் இந்த நோயால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சமந்தாவைப் போல் பாதிக்கபட்ட டிடி
இதனை தொடர்ந்து இந்த நோய் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு வந்திருப்பதாகவும் இந்நோயை கண்டிப்பாக சரி செய்ய முடியும் எனவும் சமிபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
உடல்நிலை குறித்து மனம்திறக்கும் சல்மான் கான்
இந்நிலையில் ஹிந்தி திரையுலகின் முன்னணி திகழும் நடிகர் சல்மான் கானுக்கும் இந்நோய் வந்திருக்கிறதாம். மேலும் இவருக்கு வந்த நோயை Trigeminal neuralgia எனும் பெயரால் அழைக்கப்பட்டது எனவும் இது 2001 ஆண்டுக் காலப்பகுதியில் வந்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் சல்மான் கானுக்கு multiple sclerosis பிரச்சினை இருந்தமையால் அவருக்கு மூளை மற்றும் முதுகெலும்பு போன்ற பகுதிகள் உடலில் சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது மற்றும் இதனை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவைப் போல் பல பிரபலங்களுக்கு இந்த நோய் நிலைமை இருப்பதாக முனுமுனுத்து வருகிறார்கள்.