மும்பை வீதிகளில் ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகர் சல்மான் கான்... பரபரப்பை கிளப்பிய வீடியோ
மும்பை வீதிகளில் நடிகர் சல்மான் கான் ஆட்டோ ஓட்டிச் செல்லும் வீடிாயோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பன்வேல் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தமது 56 வது பிறந்தநாளை சல்மான் கான் கடந்த சனிக்கிழமையன்று கொண்டாடினார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது.
உடனடியாக அவர் நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
@lankasrifm Salman Khan Driving Auto Rickshaw on Mumbai Streets! #salmankhan#auto#driving#mumbai#viralvideo ♬ original sound - Lankasri FM
மறுநாள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவர் பாம்புடன் படம் பிடித்து நட்பாகி விட்டதாக குறிப்பிட்டார். பாம்பைக் கொல்லவில்லை என்றும் சல்மான் கான் தெரிவித்தார்.
இதையடுத்து தனது விலையுயர்ந்த காரை விட்டு விட்டு ஜாலியாக ஆட்டோவை ஒட்டியபடி நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் சல்மான் கானா இது என்று ஷாக்காகியுள்ளனர்.